1882 டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்த கவிஞர் சுப்ரமணிய பாரதியை வாருங்கள் கொண்டாடலாம்.
அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், தெரிய வைக்கவுமே இந்த நிகழ்ச்சி.
(
https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati)
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பேச்சு, பாடல், அவருடைய கவிதைகளை வாசிப்பது, அவரைப்பற்றி பேசுவது போன்ற பல கவி உருவத்தில் பங்கேற்கலாம்.
நிகழ்ச்சி நாள்: சனிக்கிழமை, 2020 டிசம்பர் 26, மாலை 7 மணி (இந்திய நேரம்)
ஜூம் மீட்டிங் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும்.
Youtube மற்றும் Facebook தளங்களில் நேரலை காணொளி இணைக்கப்படும்.
உங்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும்.
#தமிழ் #தமிழ்மக்கள் #இந்தியா #உலகம் #மனிதநேயம் #மனிதமேம்பாடு #சுப்ரமணியபாரதி