Request edit access
Test No:5
CA JAN 2018 1-25 Questions
Sign in to Google to save your progress. Learn more
தேசிய குடும்ப மற்றும் உடல் நல கணக்கெடுப்பு (NFHS -4) 2015-16 -ன் படி, இந்தியாவில் ஏழ்மையான மாநிலம் ?
1 point
Clear selection
தேசிய குடும்ப மற்றும் உடல் நல கணக்கெடுப்பு (NFHS -4) 2015-16 -ன் படி, இந்தியாவில் பணக்கார மாநிலம் ?
1 point
Clear selection
"இரும்பு ஃபிஸ்ட்(Iron Fist)" என்ற பெயரில் கூட்டு பயிற்சிகள் --------- நாடுகளுக்கிடையே நடைபெற்றது ?
1 point
Clear selection
"Rizhao" எந்த நாட்டின் புதிய ஏவுகணை போர்க்கப்பல் ?
1 point
Clear selection
ஹரியானாவில் நடைபெற்ற,தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் ?
1 point
Clear selection
கேரளாவில் அறிமுகபடுத்த பட்ட "கேரளா முடுக்கி திட்டத்தின் (Kerala Accelerator Program’)" கால வரையறை ?
1 point
Clear selection
ஜனவரி 12 , 2018 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பட்ட 100 வது செயற்கைக்கோளின் பெயர் ?
1 point
Clear selection
தேசிய ராணுவ தினம் ?
1 point
Clear selection
"போகலி பீக்று(Bhogali Bihu)" திருவிழா கொண்டாடப்பட்ட மாநிலம் ?
1 point
Clear selection
"ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ்(Rashtriya Sanskriti Mahotsav-2018)" நடைபெற்ற மாநிலம் ?
1 point
Clear selection
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால், தொடங்கப்பட்ட "பொருளாதார ஜனநாயகம் கூட்டம்(Economic Democracy Conclave)" -------------- இடத்தில் நடைபெற்றது ?
1 point
Clear selection
"FMCS" என்பதன் விரிவாக்கம் ?
1 point
Clear selection
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) பட்டியலின் படி, உலக தயாரிப்பு பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் ?
1 point
Clear selection
"Imperfect" என்ற புத்தகம் யாருடைய சுயசரிதை ?
1 point
Clear selection
பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தினால் (PCRA) தொடங்கப்பட்ட மக்கள் மூலம் எரிபொருள் பாதுகாப்பதிற்கும் கவனம் உருவாக்கும் நோக்கத்தையும் மையமாக கொண்டு தொடங்கப்பட்ட நிகழ்வின் பெயர் ?
1 point
Clear selection
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தினால் (UIDAI) அறிமுகப்படுத்தவுள்ள முகஏற்பு(facial recognition-based authentication) அடிப்படையில் பதிவு செய்யும் முறை நடைமுறைபடுத்தும் நாள் ?
1 point
Clear selection
சமீபத்தில் ஈக்வடார் குடியுரிமை வழங்கப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ?
1 point
Clear selection
சமீபத்தில் நாசா (தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்) விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்ட வெகுதொலைவில் உள்ள விண்மீனின் பெயர் ?
1 point
Clear selection
இளம் மாணவர்களுக்கு கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக அறிவுசார் சொத்து ஊக்குவிப்பு மற்றும் மேலாண்மை (CIPAM) அமைப்பால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் ?
1 point
Clear selection
எந்த மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு ரூ 1200 மாத உதவி கிடைக்கும் வகையில் 'முக்ஷ்யமன்றி கலாக்கார் சஹாயட்ட ஜோஜன Mukshyamantri Kalakar Sahayata Jojana(MMKSJ)' திட்டத்தை அறிவித்தது ?
1 point
Clear selection
இந்தியா முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு துறையின் கூட்டத்தில் கலந்து கொண்டது. இந்த கூட்டம் நடைபெற்ற இடம் ?
1 point
Clear selection
மேற்கத்திய கப்பற்படையின் பிரிவின், புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் ?
1 point
Clear selection
CABE) 2018 ஆம் ஆண்டின் 65 வது கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டம் நடைபெற்ற இடம் ?
1 point
Clear selection
சாலை பாதுகாப்பு வாரம் ?
1 point
Clear selection
70 வது இந்திய இராணுவம் நாள் ?
1 point
Clear selection
ஜனவரி 16, 2018 அன்று தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு உடற்பயிற்சி நடைபெற்ற இடம் ?
1 point
Clear selection
ஜனவரி 17, 2018 அன்று உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலக அபாய அறிக்கையில்(Global Risks Report 2018) இடம் பெற்றவை ?
1 point
Clear selection
100 மீட்டர் (328 அடி) உயரத்தில் உலகின் மிக பெரிய காற்று தூய்மையாக்கும்(world’s biggest air purifier) கோபுரம் அமைந்துள்ள இடம் ?
1 point
Clear selection
இது வரை ரிசர்வ் வங்கி, 10 ரூபாய் நாணயத்தின் எத்தனை வடிவமைப்புகளை வெளியிட்டுள்ளது ?
1 point
Clear selection
தாம்சன் ராய்ட்டர்ஸ் 2018 அறிக்கையின் படி, 100 உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள நிறுவனம் ?
1 point
Clear selection
சமீபத்தில் கால்பந்து விளையாட்டு போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிரேசிலியன் கால்பந்து விளையாட்டு வீரர் ?
0 points
Clear selection
உலகின் ஐந்தாவது பெரிய வைரம் (diamond) கண்டுபிடிக்கபட்டுள்ள இடம் ?
0 points
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report