யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை                            கணிதம்                                    தரம் -4
ஆசிரியை -கி.கிறிஸ்ரின் வேர்ஜினி
Sign in to Google to save your progress. Learn more
1. ஜந்நூற்று ஜம்பத்தேழு  என்பதை எண்குறியில் எழுதினால் வருவது?
5 points
Clear selection
2.  800 என்பதை எண் பெயரில் எழுதினால் வருவது?
5 points
Clear selection
3.  857 என்பதை இடப் பெறுமானத்திற்கேற்ப விரித்தெழுதினால் வருவது?
5 points
Clear selection
4.  நூறினிடம் 5 ,ஒன்றினிடம் 7, பத்தினிடம் 9 ஆகவுள்ள எண் யாது?
5 points
Clear selection
5.  ( 2 , 4 , 7 ) ஆகிய இலக்கங்களைப் பயன்படுத்தி ஆக்கக் கூடிய மிகப் பெரிய எண் யாது?
5 points
Clear selection
6.  ....... 389 ......... குறித்த இடைவெளிகளில் வர வேண்டிடிய
5 points
Clear selection
7.   426 + 217 = ……… குறித்த இடைவெளியில் வர வேண்டிய கூட்டுத்தொகை யாது?
5 points
Clear selection
8. …… + …… = 647 குறித்த இடைவெளிகளில் வர வேண்டிய இரு எண்களும் முறையே?
5 points
Clear selection
9.  நீளத்தை அளக்கும் நியம அலகு எது?
5 points
Clear selection
10.  4m 5cm என்பதை சென்ரிமீற்றரில் எழுதினால்?
5 points
Clear selection
11.  1800 cm என்பதை மீற்றரில் எழுதினால்?
5 points
Clear selection
12. கூடையொன்றில் இருந்த 90 மாம்பழங்களில் 45 விற்கப்பட்டால் மீதி எத்தனை?
5 points
Clear selection
13.  88 - 24 = …… இடைவெளியில் வர வேண்டிய எண் யாது?
5 points
Clear selection
14.  18 , 16 ,14 , ...... , ....... அடுத்து வர வேண்டிய எண்களை எவை?
5 points
Clear selection
15.    13 , 23 ,33 , ....... , 53 .இடைவெளியில் வர வேண்டிய எண் யாது?
5 points
Clear selection
16.  7 × 2 = ……… இடைவெளியில் வர வேண்டிய எண் யாது?
5 points
Clear selection
17.  பிள்ளையொன்றிற்கு 2 பேனைகள் வீதம் 39 பிள்ளைகளுக்கு எத்தனை பேனைகள் தேவைப்படும்?
5 points
Clear selection
18.  …… × 5 = 45 குறித்த இடைவெளியில் வரவேண்டிய எண் யாது?
5 points
Clear selection
19.  30 தேங்காய்களை இருவருக்கிடையில் சமமாகப் பகிர்ந்தால் ஒருவருக்குக் கிடைப்பது?
5 points
Clear selection
20.  40 பலூன்களில் கால்வாசி எத்தனை?
5 points
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.