Date & Time: Sunday, April 27th, 2025 10:00 AM
நாள் & நேரம்: ஞாயிறு, ஏப்ரல் 27 ஆம் தேதி 2025 வருடம், காலை 10:00 மணி
Venue: Eleanor Roosevelt High School, 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770
Registrations are accepted on first come first serve basis. Last Date: April 21th, 2025.
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் வரிசையின் படி ஏற்றுக்கொள்ளப்படும். போதுமான விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
2025 தமிழ்ச்சங்கம் உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்
போட்டி பிரிவுகள்
*********************
இளந்தளிர் Group 1 (பிரிவு 1) - Preschool வயது < 5
தளிர் Group 2 (பிரிவு 2) - 1st Grade to 3rd Grade (வயது 6 - 8)
கொடி Group 3 (பிரிவு 3) - 4th Grade to 6th Grade (வயது 9 - 12)
மலர் Group 4 (பிரிவு 4) - 7th Grade to 10th Grade (வயது 13 - 16)
கனி Group 5 (பிரிவு 5) - Above 10th Grade (no upper limit) (வயது 16 +)
தலைப்புகள்:
=============
பிரிவு 1: வயது < 5: 1. கொடுக்கப்பபடும் ஓவியத்தை வண்ணம் தீட்டவும்
இதர பிரிவுக்கான [பிரிவு 2 to பிரிவு 5] தலைப்புகள்
************************************************************
1st grade to 3rd grade
- எனது பள்ளி [My School]
- எனக்கு பிடித்த மூன்று பழங்கள் [3 Fruits that you like]
4th grade to 6th grade
- கார்ட்டூன் அல்லது சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் [Cartoon or superhero]
- கடல்வாழ் உயிரினங்கள் [Marine Life]
7th grade to 10th grade
- சுற்றுப்புற சுகாதாரம் [Environmental Cleanliness]
- வயல்வெளி காட்சி [Farm field view]
Above 10th grade (no upper limit) ஐம்பெரும் காப்பியங்களில் ஏதேனும் ஒன்று
போட்டி விதிமுறைகள்:
======================
1. நீங்கள் உங்கள் சொந்த வண்ண வரைதல் கிட் [Drawing Kit - Watercolor/Color Pencil/Crayon] கொண்டு வர வேண்டும். வரைவதற்கு அட்டை வழங்கப்படும்
2. ஒதுக்கப்பட்ட காலத்திற்குள் நீங்கள் முடிக்க வேண்டும். (ஒரு மணி நேரம்)
3. கண்டிப்பாக அரசியலோ, மதமோ, அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ உங்கள் படைப்பில் இருக்கக்கூடாது.
4. போட்டியாளர்களின் வயது அடிபடையில் நடுவர்கள் மதிப்பிடுவார்கள்.
• பிரிவு 1 - வயது < 5
• பிரிவு 2 - வயது 6 - 8
• பிரிவு 3 - வயது 9 - 12
• பிரிவு 4 - வயது 13 - 16
• பிரிவு 5 - வயது 16+
5. போட்டியாளர்கள் தங்கள் பெயர் மற்றும் தலைப்பை தமிழில் எழுத
ஊக்குவிக்கிறோம்.
6. நடுவர்களின் முடிவே இறுதியானது.
Judging Criteria (தேர்ந்தெடுக்கும் முறை)
***********************************************
வண்ணம் தீட்டு (Just Color) [பிரிவு 1]
1.Usage of suitable colors (45),
2. Neatness in coloring (45),
3. Adherence to Time (10).
ஓவியப் போட்டி (Watercolor/Color Pencil/Crayon) [பிரிவு 2 to 5]
1. Creativity & Reflection of Topic (40),
2. Color Combination (30),
3. Quality of Work & Neatness (20),
4. Adherence to Time (10).