Tamilnadu Talent Exam coaching and material preparation willing teachers team list
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி அரசுப்பள்ளி மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்ய பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட்ம் மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சியாளராகவும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி கட்டகங்களை தயார் செய்து அளிக்கவும் விரும்பும் ஆசிரியர்கள் இப்படிவத்தை நிரப்பவும்