நாள் & நேரம்: ஞாயிறு, ஏப்ரல் 27 ஆம் தேதி 2025 வருடம், மதியம் 12:30 மணி
Venue: Eleanor Roosevelt High School, 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770
Registrations are accepted on first come first serve basis. Last Date: April 21th, 2025.
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் வரிசையின் படி ஏற்றுக்கொள்ளப்படும். போதுமான விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
2025 தமிழ்ச்சங்கம் உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்