Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களின் சுய கற்றலுக்கான களம் - 024
https://valaivasi.blogspot.com/
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
உங்கள் பெயர்
*
Your answer
உங்கள் பாடசாலை
*
Your answer
01 ஆம் , 02 ஆம் வினாக்களில்தொடக்கத்தில் தரப்பட்ட உருவை ஒத்த உருவை தெரிவு செய்க .
01.
*
5 points
Option 1
Option 2
Option 3
02.
*
5 points
Option 1
Option 2
Option 3
03 ஆம் , 04 ஆம் வினாக்களில் வேறுபட்ட உருச்சோடியை தெரிவு செய்க.
03.
*
5 points
Option 1
Option 2
Option 3
04.
*
5 points
Option 1
Option 2
Option 3
05 ஆம் , 06 ஆம் வினாக்களில் அடுத்துவரவேண்டிய உருவை தெரிவு செய்க.
05.
*
5 points
Option 1
Option 2
Option 3
06.
*
5 points
Option 1
Option 2
Option 3
07. தாயக்கட்டையை விரிக்கும் போது சரியான உரு
*
5 points
Option 1
Option 2
Option 3
08. வினாக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய இலக்கம்
*
5 points
10
9
5
09.வினாக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய இலக்கம்
*
5 points
14
20
25
10.எண் 545 என்பதை கீழேகாட்டப்படும் குறியீட்டின் மூலம் எழுதினால் எண் 454 காட்டப்பயன்படும் குறியீடு
*
5 points
Option 1
Option 2
Option 3
11.வேறுபட்ட உருவை தெரிவு செய்க.
*
5 points
Option 1
Option 2
Option 3
12.பேருந்து ஒன்றில் 60 பயணிகள் இருந்தனர் . முதலாவது பேருந்து தரிப்பிடத்தில் 20 பேர் இறங்கிய அதே வேளை 25 பேர் ஏறினர் . அதன்படி தற்போது இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை
*
5 points
40
65
105
13. 10 தொடக்கம் 110 வரை எண்கழை எழுதும் போது '' 0 '' எத்தனை எழுதப்படும்
*
5 points
10
12
21
14.மரக்கிளை ஒன்றில் ஒரு குறித்த தொகையான ஆரோக்கியமான கிளிகள் நின்றன . அவற்றின் தலைகளினதும் கால்களினதும் மொத்த எண்ணிக்கை 57 எனின் , அந்த மரக்கிளையில் நின்ற கிளிகள் எத்தனை.
*
5 points
16
19
18
15. இலங்கை எந்த நூற்றாண்டில் எந்த தசாப்தத்தில் குடியரசானது.
*
5 points
19 ஆம் நூற்றாண்டில் 8 ஆம் தசாப்தத்தில்
20 ஆம் நூற்றாண்டில் 7 ஆம் தசாப்தத்தில்
20 ஆம் நூற்றாண்டில் 8 ஆம் தசாப்தத்தில்
16.ஒரு மாதத்தின் பத்தாம் நாள் திங்கட்கிழமைக்கு முந்திய நாள் வருகிறது . அம் மாதத்தின் முதலாம் முப்பதாம் நாட்கள் முறையே என்ன கிழமைகளில் வரும்
*
5 points
ஞாயிற்றுக்கிழமை , வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை , திங்கட்கிழமை
வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை
17. 2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 2,9,16,23,30 ஆகிய வியாழக்கிழமைகளின் திகதிகளின் கூட்டுத்தொகை 80 ஆகும் . இம் மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் வரம் திகதிகளின் கூட்டுத்தொகை
*
5 points
54
75
85
18.ஒருவர் ஒரு படத்தைப் பார்த்து '' இவர் என் தந்தையின் மகன் '' என்றார் . அந்தப் படத்தில் உள்ளவர் குறித்த நபருக்கு என்ன உறவு முறை
*
5 points
தந்தை
மகன்
சகோதரன்
19.நாளை மறு நாள் கதிரின் பிறந்த தினமாகும் . நேற்றைக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை எனின் கதிரின் பிறந்த தினம் வரும் நாள்
*
5 points
திங்கட்கிழமை
செவ்வாய்க்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
20.பின்வரும் உருவில் காணப்படும் முக்கோணிகள்
*
5 points
10
11
09
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report