JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
புலமைப்பரிசில் பரீட்சை-2021 மாணவர்களுக்கான செயலட்டை-02 ***14.05.2021*** "மரஞ்செடி கொடிகள் "
சரியான விடையத் தெரிவு செய்க.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
உங்கள் பெயர்
*
0 points
Your answer
பாடசாலை
*
Your answer
1) மார்கழி மாதம் பூக்கும் பூ எது?
2 points
1. இலுப்பைப்பூ
2. இறப்பர் பூ
3. தாழம் பூ
Clear selection
2) செப்ரம்பர் மாதம் பூக்கும் பூ எது?
2 points
1) ஒர்க்கிற்
2) பிறைப்பூ
3) வெசாக்
Clear selection
3) மார்ச் மாதம் பூக்கும் தாவரம் அல்லாதது எது?
2 points
1) பலா
2) மரமுந்திரி
3) ரம்புட்டான்
Clear selection
4) ஏப்ரல் மாதம் பூக்கும் தாவரம் அல்லாதது எது?
2 points
1. வேம்பு
2. முள்முருக்கு
3. பனை
Clear selection
5) யூன் மாதம் பூக்கும் தாவரம் அல்லாதது எது?
2 points
1. வாகை
2. பாலை
3. கொன்றை
Clear selection
6) யூலை மாதம் பூக்கும் தாவரம் எது?
2 points
1. தேக்கு
2. அன்னமுன்னா
3. முருங்கை
Clear selection
7) மாலையில் மலரும் பூ எது?
2 points
1. செவ்வந்தி
2. காக்கணம்பூ
3. அந்திமந்தாரை
Clear selection
8) இரவில் மலரும் பூ அல்லாதது எது?
2 points
1. கடுபுல்
2. ஊசிப்பூ
3. முல்லை
Clear selection
9) பூக்காத தாவரம் எது?
2 points
1. சைக்கசு
2. கனாம்பரம்
3. இருவாட்சி
Clear selection
10) இப்பூவின் பெயர் யாது?
2 points
1.அலரிப் பூ
2. அல்லிப் பூ
3. நாகமரப் பூ
Clear selection
11) ஓரிதழ் பூ எது ?
2 points
1.கமுகு
2. அந்தூரியம்
3. பாகல்
Clear selection
12. மூன்று இதழ் பூ எது?
2 points
1. தென்னை
2. சதைகரைச்சான்
3. அலரி
Clear selection
13) நான்கு இதழ் பூ எது?
2 points
1. கடதாசிப் பூ
2.பட்டிப் பூ
3. எக்சோரா
Clear selection
14) ஐந்து இதழ் பூ எது?
2 points
1. தாமரை
2. நித்திய கல்யாணி
3. லில்லி
Clear selection
15) ஆறு இதழ் பூ எது?
2 points
1. பவள மல்லிகை
2. தாமரை
3. பட்டிப் பூ
Clear selection
16) மூலிகையாகப் பயன்படும் வேர் அல்லாதது எது?
2 points
1. வெட்டி வேர்
2.நன்னாரி வேர்
3. அலரி வேர்
Clear selection
17) ஒளடதமாகப் பயன்படும் மரப்பட்டை எது?
2 points
1. செவ்வரத்தை பட்டை
2. ஆடாதோடா பட்டை
3. இறப்பர் பட்டை
Clear selection
18) ஒளடதமாகப் பயன்படும் பூ அல்லாதது எது?
2 points
1.கடதாசிப் பூ
2.வில்வம் பூ
3. பொன்னாவரைப் பூ
Clear selection
19) இலைக்கஞ்சி தயாரிக்கப் பயன்படும் இலைவகைகளில் ஒன்று
2 points
1.முள்முருக்கு இலை
2.தூதவளை இலை
3. முருங்கை இலை
Clear selection
20) நீர் கனியுப்பை அகத்துறிஞ்சும் தாவரப் பகுதி எது?
2 points
1. பூ
2.வேர்
3. இலை
Clear selection
21) ஒளித்தொகுப்புச் செய்யும் தாவரப் பகுதி எது?
2 points
1.இலை
2.தண்டு
3.வேர்
Clear selection
22) இருவித்திலைத் தாவரம் எது?
2 points
1.பனை
2. மூங்கில்
3.வேம்பு
Clear selection
23) ஒரு வித்திலைத் தாவரம் எது?
2 points
1. புளி
2. தென்னை
3. முருங்கை
Clear selection
24) இலைகள் இல்லாத தாவரம் எது?
2 points
1.நாகதாளி
2.தூதுவளை
3.கெக்கரி
Clear selection
25) உறிஞ்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் அல்லாதது எது?
2 points
1. வாழை
2.அன்னாசி
3.பப்பாசி
Clear selection
26) வலையுருவான நரம்பைக் கொண்ட இலையைக் கொண்ட தாவரம் எது?
2 points
1. சோளம்
2. மரமுந்திரி
3. கரும்பு
Clear selection
27) தரப்பட்டுள்ள வித்து பரம்பலடையும் முறை யாது?
2 points
1.காற்றின் மூலம்
2.விலங்கின் மூலம்
3. நீரின் மூலம்
Clear selection
28) நீரின் மூலம் பரம்பலடையும் வித்து யாது?
2 points
1.குன்றிமணி
2. எருக்கலை
3.தேங்காய்
Clear selection
29) இலங்கைக்கே உரித்தான தாவர வகை எது?
2 points
1.வேம்பு
2.கொடபாறை
3.பனை
Clear selection
30) நீரில் மிதக்கும் தாவரம் எது?
2 points
1.சல்வீனியா
2.விசுனேரியா
3.ஐதரில்லா
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report