Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Test No:2
CA JAN 2018 1-25 Questions
Sign in to Google
to save your progress.
Learn more
இந்தியா ------------- நாட்டுடன், முதல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ?
1 point
சிங்கபூர்
பிரிட்டன்
இந்தோனேசியா
ஜப்பான்
Clear selection
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிமுகபடுத்திய தேசிய திட்டமான வைரல் ஹெபடைடிஸ் கட்டுப்பாடு தொடர்புடையது ?
1 point
ஹெப்படைடிஸ் சி
ஹெப்படைடிஸ் ஏ
ஹெப்படைடிஸ் பி
ஹெப்படைடிஸ் டி
Clear selection
3 வது வர்த்தக முனேற்ற கவுன்சில் மற்றும் ஊக்குவிப்பு(Trade Development and Promotion) கூட்டம் ------------ இடத்தில் நடைபெற்றது ?
1 point
ஆந்திரா
கேரளா
மகாரஷ்டிரா
டெல்லி
Clear selection
எந்த மாநில அரசாங்கம் அதன் நிர்வாக மற்றும் வரலாற்று பதிவுகளை காப்பதற்கு ஒவ்வொரு நாளும் 10,000 பக்கங்களை எண்முறைப்படுத்த துவங்கியுள்ளது ?
1 point
ஆந்திரா
கேரளா
மகாரஷ்டிரா
ராஜஸ்தான்
Clear selection
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், புதியதாக உருவாக்கபட்ட "மெய்நிகர் ஐடியில்(Virtual ID)" எத்தனை இலக்கங்கள் உள்ளன ?
1 point
16-இலக்கங்கள்
18-இலக்கங்கள்
20-இலக்கங்கள்
22-இலக்கங்கள்
Clear selection
2018 ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற உள்ள இடம் ?
1 point
ஸ்வீடன்
வடகொரியா
ரஷ்யா
தென் கொரியா
Clear selection
புதிய ஆன்லைன் விற்பனையாளர் பதிவு முறையை (New Online Vendor Registration System) அறிமுகபடுத்திய துறை ?
1 point
விமான துறை
ரயில்வே துறை
சாலை போக்குவரத்து துறை
கப்பற்படைத்துறை
Clear selection
பனிசறுக்கு விளையடிற்கான "அல்பைன் எஜ்தர் 3200" கோப்பையில் சர்வதேசப் பதக்கத்தைப் பெற்ற முதல் இந்திய வீரர் ?
1 point
கல்பனா ரேவா
அஞ்சூர் பஜாஜ்
ரிகன ஜோன்ஸ்
ஆன்ச்சல் தாக்கூர்
Clear selection
உலக சிரிப்பு நாள் (World Laughter Day) ?
1 point
Jan-08
Jan-09
Jan-10
Jan-11
Clear selection
"நீர் ஏடிஎம் திட்டம்" தொடங்கப்பட்ட மாநிலம் ?
1 point
பீகார்
டெல்லி
மேற்கு வங்காளம்
கொச்சின்
Clear selection
துப்புரவு நாப்கின் வழங்கும் நாட்டின் முதல் ரயில் நிலையம் எது ?
1 point
போபால் ரயில்வே நிலையம்
மும்பை ரயில்வே நிலையம்
சென்னை ரயில்வே நிலையம்
கொல்கத்தா ரயில்வே நிலையம்
Clear selection
உலகின் முதல் 3D அச்சிடப்பட்ட பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள நகரம் ?
1 point
பெய்ஜிங்
டியான்ஜின்
சோங்கிங்
ஷாங்காய்
Clear selection
ரேவா சூரிய பூங்கா அமைந்துள்ள இடம் ?
1 point
ஹரியானா
டெல்லி
கேரளா
மத்தியப் பிரதேசம்
Clear selection
ஹரியானாடெல்லிகேரளாமத்தியப் பிரதேசம்
1 point
டாக்டர் சங்கர்
டாக்டர் ஜெரிகோ
டாக்டர் அந்தோணி
டாக்டர் சிவன்
Clear selection
காரைக்காலில் இருந்து அர்பணிக்கப்பட்ட இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பலின் பெயர் ?
1 point
சார்லி-435
வருணன்-435
அகில்-435
கிஷர்-435
Clear selection
SFOORTI விரிவாக்கம் ?
1 point
Smart File Operation Optimisation & Real Time Information
Smart Freight Operation Optimisation & Real Time Information
Smart Freight Operation Optimisation & Real Time Investment
Smart Freight Operation Optimisation & Real Target Information
Clear selection
இந்திய தொழில்நுட்ப கழகம் ----------- வளாகத்தில் அதன் முதல் உணவு பரிசோதனை ஆய்வகத்தை அமைத்துள்ளது ?
1 point
கான்பூர்
சென்னை
காரக்பூர்
மும்பை
Clear selection
புதிய தேர்தல் விதிமுறைகளை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ?
1 point
உமேஷ் சின்ஹா
ஓம் பிரகாஷ் ராவத்
சுனில் அரோரா
ரத்தன் தீப் சிங்
Clear selection
தூய்மை அடிப்படையில் இந்தியாவின் சிறந்த ரயில் நிலையம் ?
1 point
கோழிக்கோடு
கொச்சி
கண்ணூர்
திருச்சூர்
Clear selection
உலகின் மிகப்பெரிய வெப்பவியல் சூரிய ஆலை ----------------- இடத்தில் அமைய உள்ளது ?
1 point
சீனா
ஜேர்மனி
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
Clear selection
ஓடிஷாவில் அமையுள்ள இந்தியாவின் நிலக்கரி முதல் எரிவாயு மாற்றத்திற்கான ஆலையை அமைக்க உள்ள நிறுவனம் ?
1 point
IOC
ONGC
SAIL
GAIL
Clear selection
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் ?
1 point
அபய் சிங் சவுதாலா
விஜய் குமார்
சுரேஷ் கல்மாடி
அனில் கன்னா
Clear selection
நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் வழக்கறிஞர் ?
1 point
மீனாட்சி அரோரா
இந்து மல்ஹோத்ரா
மீனாட்சி லேகி
இந்திரா ஜெயசிங்
Clear selection
ஜனவரி 12 , 2018 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பட்ட 100 வது செயற்கைக்கோளின் பெயர் ?
1 point
பி.எஸ்.எல்.வி C43
பி.எஸ்.எல்.வி C42
பி.எஸ்.எல்.வி C41
பி.எஸ்.எல்.வி C40
Clear selection
“Majuli: Resources and Challenges” புத்தகத்தின் ஆசிரியர் ?
1 point
ஆனந்தன் ஜோஷி சுதா
சிவன் ஜோஸ்
சஞ்சிப் குமார் போர்க்காகொட்
சசி உன்னிகிருஷ்ணன்
Clear selection
தேசிய இளைஞர் தினம் ?
1 point
ஜனவரி 11
ஜனவரி 12
ஜனவரி 13
ஜனவரி 14
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report