TNPSCPortal பொது அறிவுத் தேர்வு - வாரம் 1
www.tnpscportal.in நடத்தும் TNPSC, TNUSRB தேர்வுகளுக்கான இலவச இணையதள வழி பயிற்சி
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மின்னஞ்சல் முகவரி (Email ID) *
1.தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ன் படி, 2017 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பாலின விகிதம் (sex ratio) எவ்வளவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
Clear selection
2.கீழ்கண்டவர்களில் ஒருவர் இந்தியாவில் முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியலில் இல்லை
Clear selection
3.இந்தியாவில் தந்தி சேவைக்காக தனியாக துறை உருவாக்கப்பட்ட ஆண்டு ?
Clear selection
4.இந்தியாவில் பாதுகாப்புத் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்திய நேரடி முதலீட்டு வரம்பு
Clear selection
5.தேசியக் கொடி விதிமுறைகள் (Flag Code)  வெளியிடப்பட்ட ஆண்டு ?
Clear selection
6. பின்வருபவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இல்லாதது எது ?
Clear selection
7.முதல் உலகப் போரின் முடிவில் 1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசங்களின் அணி (league of nations) கலைக்கப்பட்ட வருடம் ?
Clear selection
8.ஐக்கிய நாடுகள் சபை பல்கலைக்கழகம் (united nations university) அமைந்துள்ள இடம் ?
Clear selection
9.உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்ட வருடம்
Clear selection
10.கிமு.212 ல் சூரிய ஆற்றலைப்பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய கப்பல்களை எரித்தவர் யார்?
Clear selection
11.வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை கண்டு பிடித்தவர் ?
Clear selection
12.காந்தத்தின் ஈர்ப்பு சக்தி அதிகமுள்ள பகுதி ?
Clear selection
13. 'ரோபோ' வின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
Clear selection
14. தரையில் உருளும் பந்தின் இயக்கம்
Clear selection
15.ஒரு குவிண்டால் என்பது
Clear selection
16.பின்வருபவற்றில் எது திட்ட அலகு
Clear selection
17.பஞ்சில் காணப்படு வேதிப்பொருள்
Clear selection
18.100 % மறுசுழற்சி செய்யப்படும் பொருள் எது ?
Clear selection
19. ஒரு நாளில்  தனது எடைக்கு சமமான அளவு உணவை உட்கொள்ளும் உயிரினம் ?
Clear selection
20. விவசாயிகளின் எதிரி - என அழைக்கப்படும் உயிரினம் எது ?
Clear selection
21.பின்வருபவற்றில் தவறான தகவல்
Clear selection
22.இரு வித்திலைத் தாவரத்தைப் பற்றி தவறானது
Clear selection
23.HIV வைரஸ் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு ?
Clear selection
24.பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?
Clear selection
25.இரயில் படுக்கைகள் தயாரிக்க பயன்படும் மரம் எது ?
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report