JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TNPSC SHOUTERS -TAMIL TEST 1
POTHU TAMIL TEST,SEPTEMBER 2015
1.கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்
கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
Clear selection
2. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர் யார் ?
a.வ. ரா
b.உ . வே . ச
c.கி . ஆ . பெ . வி
d. லா.சா.ரா
Clear selection
3.பொருந்தா இணையத் தேர்க
சொல் - பொருள்
a. மா - அழுகு
b. மீ - உயர்ச்சி
c. மூ - மூப்பு
d. மை - மேம்பாடு
Clear selection
4."ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன " இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார் ?
a.அறிஞர் அண்ணா
b.வல்லிக்கண்ணன்
c.பட்டுக்கோட்டையார்
d.மீரா
Clear selection
5."வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருக்களிற்றால் கொண்டான்" - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகின்றது ?
a.இராசேந்திரன்
b.முதலாம் இராசராசன்
c.கரிகாலன்
d.குலோத்துங்கன்
Clear selection
6."நகர்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் யிருள்" - இக்குறள் இடம் பெற்றுள்ள இயல் எது ?
a.இல்லறவியல்
b.துறவறவியல்
c.ஊழியல்
d.பாயிரவியல்
Clear selection
7.செய் என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
a.செய்தீர்
b.செய்தீர்கள்
c.செய்தவன்
d.செய்தான்
Clear selection
8.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடர் எழுது
a."கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே "
b."கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
c. "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
d."களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்
Clear selection
9.விடைக்கேற்ற வினாவைத் தேர்க : "பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் "
a.பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது ?
b.பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும் ?
c.பெருங்குணம் எப்போது வரும் ?
d.பெறுவது எது ?
Clear selection
10.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர்
a.இளங்கோவடிகள்
b.சீத்தலை சாத்தனார்
c.கம்பர்
d.வால்மீகி
Clear selection
11.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ?
a.ஒட்டக்கூத்தர்
b.புகழேந்தி
c.குமரகுருபரர்
d.பகழிக்கூத்தர்
Clear selection
12.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது ?
a.திருக்குறுந்தாண்டகம்
b.திருவெழுக்கூற்றிருக்கை
c.திருநெடுந்தாண்டகம்
d.திருவந்தாதி
Clear selection
13.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ?
a.முதுமொழி மாலை
b.செந்தமிழ் இலக்கணம்
c.கொடுந்தமிழ் இலக்கணம்
d.தொன்னூல் விளக்கம்
Clear selection
14.'எறும்பும் தன் கையில் எண் சாண்' - எனப் பாடியவர் a.கபிலர்
a.கபிலர்
b.ஒட்டக்கூத்தர்
c.ஒளவையார்
d.புகழேந்தி
Clear selection
15.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ?
a.தைப்பாவை
b.திருப்பாவை
c.திருவெம்பாவை
d.காவியப்பாவை
Clear selection
16.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?
a.சிவஞான முனிவர்
b.பலப்பட்டடை சொக்கநாதர்
c.அழகிய சொக்கநாதர்
d.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
Clear selection
17.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ?
a.பேராசிரியர்
b.அடியார்க்கு நல்லார்
c.நச்சினார்க்கினியர்
d.ந . மு .வேங்கடசாமி
Clear selection
18.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
a.நச்சர்
b.திருமலையர்
c.அடியார்க்கு நல்லார்
d.தாமத்தர்
Clear selection
19.ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?
a.பாரதிதாசன்
b.கண்ணதாசன்
c.முடியரசன்
d.பாரதியார்
Clear selection
20.சரியான சொற்றொடரைக் காண்க
a.நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
b.நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ
c.உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ
d.நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
Clear selection
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report