Request edit access
தொழில்நுட்பத்தில் தமிழ் [Tamil In Technology ] - முத்து நெடுமாறன்
நாம் மொபைல் சாதனங்களில் தமிழில் தட்டச்சு செய்யப்பயன்படும் செல்லினம் மற்றும் முரசு அஞ்சல் விசைப்பலைகை மென்பொருள்கள் மற்றும் அப்பிள் தயாரிப்புக்களில் உள்ள தமிழ் விசைப்பலகை ஆகியவற்றினை வடிவமைத்த தமிழ் கணினி வல்லுனர் முரசு நிறுவன (http://www.murasu.com/) நிறுவனர், முத்து நெடுமாறன் (மலேசியா) அவர்கள் வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் (NCIT) அழைப்பின் பேரில் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகின்றார் .

தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தமிழ் என்பது தொடர்பிலும் தொழில் நுட்பத்தில் தமிழ் சார்ந்த தொழில்முயற்சியான்மை அனுபவங்களையும் அவர் பகிர்ந்து உங்கள் கேள்விகளுக்கு விடைதர உள்ளார் நிகழ்வு வருகின்ற 27.02.2017 அன்று யாழ் பொது நுாலக கேட்போர் கூடத்தில் மாலை 2 மணி தொடக்கம் 5 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அனுமதி இலவசம் முன்பதிவு செய்து கொள்ளவும். #murasu #sellinam #முரசு #செல்லினம்

மேலதிக விபரங்கள்
http://www.ncit.lk

Full Name
முழுப்பெயர்
Your answer
Email Address
மின்னஞ்சல் முகவரி
Your answer
Telephone
தொலைபேசி இலக்கம்
Your answer
Representing Organization
பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனம் பெயர் அல்லது தனிநபர் என குறிப்பிடுக
Your answer
Postal Address
தபால் முகவரி
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Additional Terms