Request edit access
THRIVE North | Call for Women Entrepreneurs in Vavuniya & Mannar - Application Form / THRIVE North | வவுனியா மற்றும் மன்னாரில் உள்ள பெண் தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பம் கோரல்

Are you a woman entrepreneur ready to take your business to the next level? We are looking for passionate women leaders in any sector who want to grow their businesses sustainably and become part of a community of change-makers. / உங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகவுள்ள பெண் தொழில்முனைவோரா நீங்கள்? எந்த துறையிலும் உங்கள் வணிகத்தை நிலையான முறையில் வளர்த்து, மாற்றத்தை உருவாக்கும் சமூகத்தின் அங்கமாக மாற விரும்பும் ஆர்வமுள்ள பெண்கள் தலைவர்களை நாங்கள் தேடுகிறோம்.

Eligibility / தகுதி:

✅ Your business must be a registered entity / உங்கள் வணிகம் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருத்தல்.

✅ In operation for at least 2 years / குறைந்தது 2 ஆண்டுகளாகச் செயற்பாட்டில் இருக்க வேண்டும்.

✅ Be passionate about sustainability and collaborative growth / நிலைத்தன்மை மற்றும் கூட்டு ஒத்துழைப்பு வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவராக இருத்தல்.

 Able to commit to a 6 month part time training programme / 6 மாதங்கள் பகுதி நேரப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருக்க வேண்டும்

What you’ll gain / நீங்கள் பெறும் நன்மைகள்:

✅ Build your business capacity with the right skills / உங்கள் வணிக ஆற்றலை சரியான திறன்களால் மேம்படுத்துங்கள்

✅ Embrace sustainable growth for long-term success / நீண்ட கால வெற்றிக்குத் தேவையான நிலைத்த வளர்ச்சியை அடையலாம்.

✅ Join practical workshops designed to strengthen and future-proof your business / உங்கள் வணிகத்தை வலுப்படுத்தவும், எதிர்காலத்திற்குத் தயார் செய்யவும் வடிவமைக்கப்பட்ட செயல்முறை செயலமர்வுகளில் பங்கேற்கலாம்.

 Build impactful business soft skills / திறன் வாய்ந்த வணிக மென் திறன்களை (soft skills) வளர்த்துக் கொள்ளுங்கள்

1:1 mentoring sessions with relevant experts / துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து 1:1 வழிகாட்டல் அமர்வுகள்

✅ Connect with a supportive network of like-minded entrepreneurs / உங்களைப் போலவே சிந்திக்கும் ஒத்த எண்ணம் கொண்ட மற்ற தொழில்முனைவோரின் ஆதரவு வலையமைப்பில் இணையலாம்.


APPLICATIONS CLOSE 11:59 PM IST ON 12 SEPTEMBER 2025 / விண்ணப்ப முடிவுத் திகதி: 2025 செப்டம்பர் 12ஆம் திகதி பி.ப. 11:59


For any inquiries, please contact harisma@goodlifex.com / மேலதிக தகவல்களுக்கு harisma@goodlifex.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Sign in to Google to save your progress. Learn more
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Good life X pvt Ltd.

Does this form look suspicious? Report