ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்
ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகளிற்கான முதற் குழு சேர்க்கை முடிவு பெற்றுள்ளது. அடுத்த குழுவிற்கான பதிவு நடைபெறும்போது இணைந்துகொள்ள விருப்பம் இருப்பின் கீழ்வரும் மின்னஞ்சலிற்கு உங்கள் விருப்பத்தை அறியத்தரவும். கற்கை நெறி தொடங்கும்போது உங்களிற்கு அறியத்தருவோம்.

மின்னஞ்சல்: sumanangs@gmail.com

This form was created using Google Forms. Create your own