நான்கு இணைச்சீருடைகள் வழங்குதல்

           மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அரசு மற்றும் நிதியுதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் ஒரு இணைச்சீருடையானது இரு இணைச்சீருடையாகவும், 2012-2013 ஆம் ஆண்டில் நான்கு இணைச்சீருடையாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி வழங்கியுள்ளார்கள். அதன்படி 2011-12 முதல் இப்பள்ளி மாணவிகள்  1800 பேர்  இதுவரை  பயன்பெற்றுள்ளனர்.

வருடம்

வகுப்பு

பயனாளிகள் எண்ணிக்கை

சீருடை செட்

2011-12

6

100

இரு இணைச்சீருடைகள்

7

100

இரு இணைச்சீருடைகள்

8

100

இரு இணைச்சீருடைகள்

2012-13

6

100

நான்கு இணைச்சீருடைகள்

7

100

நான்கு இணைச்சீருடைகள்

8

100

நான்கு இணைச்சீருடைகள்

2013-14

6

100

நான்கு இணைச்சீருடைகள்

7

100

நான்கு இணைச்சீருடைகள்

8

100

நான்கு இணைச்சீருடைகள்

2014-15

6

100

நான்கு இணைச்சீருடைகள்

7

100

நான்கு இணைச்சீருடைகள்

8

100

நான்கு இணைச்சீருடைகள்

2015-16

6

100

நான்கு இணைச்சீருடைகள்

7

100

நான்கு இணைச்சீருடைகள்

8

100

நான்கு இணைச்சீருடைகள்

2016-17

6

100

நான்கு இணைச்சீருடைகள்

7

100

நான்கு இணைச்சீருடைகள்

8

100

நான்கு இணைச்சீருடைகள்