நாட்டு நலப்பணித்திட்டம்

 

              நாளைய சமூகதாயத்தின் தூண்களாக இருப்பவர்கள் இ்ன்றைய மாணவ மாணவிகள். அவர்களை செம்மைபடுத்துவதன் மூலம் மேம்பட்ட சமூதாயத்தை உருவாக்கமுடியும். ஆக்கபூர்வமாக சமூகசெயல்பாடுகளில் ஈடுபட ஏதுவாக சுயக்கட்டுப்பாடு, பொறுப்பேற்று செயல்படுதல், சரியாக சிந்தித்து செயல்படும் ஆற்றல், பிறருடன் இணைந்து செயல்படுதல் போன்ற  பண்புகளை மாணவிகளிடம் கொண்டுவரவும்,படிப்பில் தங்கள் ஆர்வத்தினை அதிகரிக்கவும் இந்த நாட்டுநலப்பணி திட்டம் இப்பள்ளியில் கொண்வரப்பட்டது. இத்திட்டத்தில் மாணவிகள் தங்களை விருப்பத்துடன் இணைத்து கொண்டு சிறப்புற செயல்படுகின்றனர். இத்திட்டத்தில் கீழ்காணும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐூன்

மாணவர்களை இவ்வமைப்பில் சேர்த்தல்

ஐூன் 05

உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடுதல்

ஜூலை

வன மஹோட்சவ் வாரம் கொண்டாடுதல்

ஜூலை 20

மருத்துவ முகாம் நடத்துதல்

ஆகஸ்ட்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம்

ஆகஸ்ட்

தாய்ப்பால் வார விழா கொண்டாடுதல்

ஆகஸ்ட் 12

தூய்மை இந்தியா விழிப்புணர்வு

செப்டம்பர்

சிறப்பு முகாம் நடத்துதல்

செப்டம்பர்

ஆசிரியர் தினம் கொண்டாடுதல்

செப்டம்பர் 24

நாட்டு நலப்பணித்திட்ட நாள்

அக்டோபர்

நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நவம்பர்

குழந்தைகள் தினம் கொண்டாடுதல்

நவம்பர்

தேசிய ஒருமைப்பாட்டு தினம்

டிசம்பர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

ஜன‌வரி 2017

தேசிய இளைஞர் வாரம் கொண்டாட்டம்

ஜன‌வரி 2017

சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி

பிப்ரவரி 2017

மதிப்பிடுதல் மற்றும் திட்டங்களை நிறைவச்செய்தல்

ஏப்ரல் 2017

கணக்கீடு மற்றும் அறிக்கைகள் ஒப்படைத்தல்