விலையில்லா மடிகணிணி      

    விலையில்லா மடிகணிணி 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் நிதியுதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு எண்ணிய தொழில் நுட்பம், வலைதள வளங்கள் மற்றும் ஒலி-ஒளி கல்வி குறுந்தகடுகளை பயன்படுத்த இயலுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பள்ளி மாணவிகள் 1581 பேர் பயன்பெற்றுள்ளனர்.

         வருடம்

     பயன்பெற்ற பயனாளிகள்  

               எண்ணிக்கை

        2011-2012

                           295

        2012-2013

                           320

        2013-2014

                           308

        2014-2015

                           332

        2015-2016

                           326

        மொத்தம்

                         1581