விலையில்லா கணித உபகரணப்பெட்டி

       விலையில்லா கணித உபகரணப்பெட்டி 2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் நிதியுதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இக்கல்வியாண்டில் 2016-2017 இப்பள்ளி மாணவிகள் 136 பேர் பயன்பெற்றுள்ளனர்.

விலையில்லாக் கணித உபகரணப்பெட்டி 2016-2017

இனம்

பயனாளிகள் எண்ணிக்கை

SC/ST

54

MBC/DNC

44

BC/BCM

37

OC

1

மொத்தம்

136