பள்ளியின் மாதிரி கால அட்டவணை

10 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கீழ்காணும் கால அளவில் வகுப்புகள் பின்பற்றப்படுகிறது.

வ.எண்

நிகழ்வுகள்

நிமிடம்

1

காலை வழிபாடு

25

2

முதல் பாடவேளை

40

3

இரண்டாம் பாடவேளை

40

4

இடைவேளை

10

5

மூன்றாம் பாடவேலை

40

6

நான்காம் பாடவேளை

40

7

யோகா,எளிய உடற்பயிற்சிகள்

15

8

பாட இணைச்செயல்பாடுகள்

*15

9

மதிய உணவு இடைவேளை

30

10

மதிய உணவு இடைவேளைக்குப் பின்-தொடர் செயல்பாடுகள்

15

11

ஐந்தாம் பாடவேளை

40

12

ஆறாம் பாடவேளை

40

13

இடைவேளை

10

14

ஏழாம் பாடவேளை

40

15

எட்டாம் பாடவேளை

40