விக்கிநுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் பயன்கள் குறித்த கருத்துக் கணிப்பு // CCD follow-up survey (Tamil)
மே 2016, சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை மதிப்பிடும் நோக்கில் // Assessing the impact of the On-wiki technical skills training in Chennai, in May 2016

இந்தத் தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவோம்: இது போன்ற பயிற்சிகள் ஏனைய விக்கிச் சமூகங்களுக்குப் பயன்படுமா என்பதனையும், அவர்களுக்கு மேலும் எவ்வாறு நன்றாகப் பயிற்சி அளிக்கலாம் என்பதனையும் நாங்கள் அறிந்து கொள்ள இத்தரவுகள் உதவும். தனிப்பட்ட விவரங்களைத் தவிர்த்து, இக்கருத்துக் கணிப்பின் பொதுவான ஒட்டுமொத்தத் தரவுகளை மேல்-விக்கியில் வெளியிடுவோம்.
How we’ll use this data: We will collect responses to assess whether such trainings would be useful to other communities, and how we might teach them better. We will publish the aggregate responses in public, on the Meta-wiki.

விக்கிமீடியத் திட்டங்களில் (விக்கிப்பீடியா, பொதுவகம் முதலியவை) நீங்கள் எவ்வளவு காலமாகப் பங்களித்து வருகின்றீர்கள்? // How long have you been contributing to the Wikimedia projects (Wikipedia, Commons, etc.) *
சென்னையில் நடந்த பயிற்சிப் பட்டறையில் பங்கு பெற்றீர்களா? // Did you attend the training in Chennai? *
நீங்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டீர்கள் எனில், அது உங்கள் தனிப்பட்ட விக்கி அனுபவத்தின் அடிப்படையில் எந்த அளவு பயனுள்ளதாக இருந்தது? If you attended the training, how useful have you found the training in your own wiki experience? *
நீங்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர் என்றால், பின்வரும் கூற்றுடன் எந்த அளவு உடன்படுவீர்கள்? "இந்தப் பயிற்சியில் கற்றுக் கொண்ட ஒரு சில விடயங்களையாவது என்னுடை தொடர் விக்கிப் பங்களிப்புகளில் பயன்படுத்துகிறேன்" // If you attended, to what extent do you agree or disagree with the following statement? "I have personally put at least some of the things I've learned at the training to use in my ongoing wiki work"
பின்வரும் கூற்றுடன் எந்த அளவு உடன்படுவீர்கள்? "**2015 இல்**", தமிழ் விக்கிச் சமூகத்தின் நுட்பத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க அணியமாகப் போதுமான அளவு திறன்மிக்க தன்னார்வலர்கள் இருந்தனர்" // To what extent do you agree or disagree with the following statement? "**In 2015**, the Tamil community had enough volunteers ready and able to serve its technical needs"
கடுமையாக மறுக்கிறேன் // strongly disagree
முற்றிலும் உடன்படுகிறேன் // strongly agree
பின்வரும் கூற்றுடன் எந்த அளவு உடன்படுவீர்கள்? "**இன்று**", தமிழ் விக்கிச் சமூகத்தின் நுட்பத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க அணியமாகப் போதுமான அளவு திறன்மிக்க தன்னார்வலர்கள் உள்ளனர்" // To what extent do you agree or disagree with the following statement? "**Today**, the Tamil community has enough volunteers ready and able to serve its technical needs"
கடுமையாக மறுக்கிறேன் // strongly disagree
முற்றிலும் உடன்படுகிறேன் // strongly agree
விக்கித்தரவைப் பற்றியும் அதற்கு எப்படிப் பங்களிக்கலாம் என்பதையும் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளதாக உணர்கிறீர்கள்? // To what extent do you feel you understand Wikidata and how to contribute to it? *
ஒன்றும் புரியவில்லை // not at all
மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டேன் // very well
விக்கிமீடியாவில் பங்களிப்பாளர்கள் செயற்படுவதைக் கவனிக்கும் போது, இப்பயிற்சியால் தமிழ் விக்கிச் சமூகம் எந்த அளவு பயன் அடைந்தது என்று கருதுகிறீர்கள்? // From your own observation on-wiki, how useful do you consider the training to have been to the Tamil community in general?
கொஞ்சம் கூட பயன் இல்லை // not useful at all
மிகவும் பயன் அடைந்தது
உங்கள் அல்லது மற்றவர்களின் அனுபவத்தில், இப்பயிற்சியின் விளைவுகள் குறித்து பகிர்ந்து கொள்ள சுவையான நிகழ்வுகள் அல்லது எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? ஆம் எனில், இங்கு எழுதுங்கள். // Do you have any anecdote or example to share about outcomes of this training, for you or for others? If so, please write it here.
Your answer
இந்தப் பயிற்சி மட்டும் இல்லை என்றால், சில விசயங்களைச் செய்திருக்கவே முடியாது என்று எண்ணுகிறீர்களா? ஆம் எனில், அவற்றைப் பற்றி விளக்க இயலுமா? // Do you think the training helped accomplish something that wouldn't have happened without it? If so, could you describe what that was?
Your answer
இந்தப் பயிற்சியை தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தில் உள்ள மற்ற பயனர்களுக்கும் மற்ற மொழி விக்கிப்பீடியா சமூகங்களுக்கும் எந்த அளவு பரிந்துரைப்பீர்கள்? // If you were asked, how likely would you be to recommend this specific training to other communities, or others in your own community? *
பரிந்துரைப்பது கடினம் தான் // not at all likel
நிச்சயம் பரிந்துரைப்பேன் // very likely
விக்கிமீடியா அறக்கட்டளைப் பணியாளர்களும் துறை வல்லுநர்களும் நேரடியாக விக்கிச் சமூகங்களுக்குப் பயிற்சி அளிக்கும் இந்த அணுகுமுறை பயன் மிக்கதாக உள்ளதா? // Do you think this kind of approach (in-person trainings for communities by WMF staff and/or experts) is worthwhile? *
ஒருவேளை அல்லது நிச்சயமாகப் பயன் இருக்கும் என்று கருதுவீர்களேயானால், வேறு என்னென்ன தலைப்புகளில் பயிற்சி அளிக்கலாம் என்று கருதுகிறீர்கள்? // If you think it is probably or definitely worthwhile, what topics would you like to see trainings offered about?
Your answer
வேறு ஏதேனும் எண்ணங்கள், ஆலோசனைகளைப் பகிர வேண்டுமெனில் இங்கு எழுதுங்கள் // If you would like to share any other thoughts, please write them here.
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
This form was created inside of Wikimedia Foundation. Report Abuse - Terms of Service