JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் 9 விஞ்ஞானம்: அலகு 4: விசையும் அதனுடன் தொடர்புடைய அடிப்படை எண்ணக்கருக்களும்
S.H.F Ruzaika
Kg/Dehi Sulaimaniya College
Kannattota
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name
*
Your answer
School
*
Your answer
எல்லா வினாக்களுக்கும் விடை தருக
கற்ற கல்வியைத் தவிர உற்ற துணை வேறேதுமில்லை👩🎓
1. விசையை எளிமையாக விளக்குவது
*
5 points
வேலை
இழுத்தல் அல்லது தள்ளுதல்
ஆற்றல்
சக்தி
2. விசையின் சர்வதேச அலகு
*
5 points
கிலோ கிராம்
கிராம்
பஸ்கால்
நியூட்டன்
3. திசையை அளக்க ஆய்வுக்கூடத்தில் பயன்படும் கருவி
*
5 points
அம்பியர் மானி
நியூட்டன் விற்றராசு
மும்மை கோல் தராசு
4. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப் படும் விற்றராசு படிவகுக்கை செய்யப்பட்டிருப்பது
*
5 points
mg, g
Kg, N
g , Kg
g, N
5. கீழேயுள்ள செயற்பாடு மூலம் நாம் அறிவது
*
5 points
விசைக்குப் பிரயோகப் புள்ளி உண்டு
விசைக்குத் திசை உண்டு
யாதும் கூற முடியாது
விசைக்குப் பருமன் உண்டு
6. விசைக்கு உதாரணமாக அமைவது
*
5 points
வினாவொன்றுக்கான விடையை யோசித்தல்
பாடலொன்றுக்கான வரிகளை யோசித்தல்
பெட்டியொன்றை இழுத்தல்
7. விசையொன்றைப் பிரயோகித்து
*
5 points
பொருளொன்றின் வடிவத்தை மாற்றலாம்
பொருளொன்றின் அசைவை நிறுத்தலாம்
பேனாவினால் எழுதலாம்
யாதும் சரி
8. ஒரு பொருளின் மீது விசையொன்றைப் பிரயோகிக்கும் புள்ளி
*
5 points
விசையின் பருமன்
விசையின் திசைப் புள்ளி
விசையின் பிரயோகப் புள்ளி
வேறு ஏதாவது விடை
9. விசையைப் பிரயோகிக்கும் போது ஒரு பொருள் அசையும் திசை
*
5 points
அதன் வடிவத்துக்கேற்ப மாறும்
அதன் வடிவத்துக்கேற்ப மாறாது
10. விசை ஒரு காவிக்கணியம், ஏனெனில் அது
*
5 points
திசை மாத்திரம் கொண்டது
பருமன் மாத்திரம் கொண்டது
வடிவம் மாத்திரம் கொண்டது
பருமன், திசை கொண்டது
11. விசை வரிப்படத்தில் விசையின் பருமனைக் குறிப்பது
*
5 points
நேர்கோட்டின் நீளம்
நேர்கோடு ஆரம்பிக்கும் புள்ளி
நேர்கோட்டின் அம்புக்குறியின் திசை
12. விசை வரிப்படத்தில் விசையின் திசையைக் குறிப்பது
*
5 points
நேர்கோட்டின் அம்புக்குறியின் திசை
நேர்கோடு ஆரம்பிக்கும் புள்ளி
நேர்கோட்டின் நீளம்
13. விசை வரிப்படத்தில் விசையின் பிரயோகப் புள்ளியைக் குறிப்பது
*
5 points
நேர்கோட்டின் அம்புக்குறியின் திசை
நேர்கோட்டின் நீளம்
நேர்கோடு ஆரம்பிக்கும் புள்ளி
14. கீலுள்ளவற்றில் குற்றியின் நிறையைக் குறிக்கும் படம் எது
*
5 points
B
A
D
C
15. கீலுள்ளவற்றில் விற்றராசு சரியாகப் பயன்படுத்தப் படும் முறையைக் காட்டும் படம்
*
5 points
d
b
a
c
16. சந்தர்ப்பம் b யில் சுமையை இழுப்பது a யினை விட இலகுவானது, காரணம்
*
5 points
இலகுவான திசையில் விசை இழுக்கப் படுகின்றது
சுமையின் பருமன் குறைக்கப் பட்டுள்ளது
விசையின் பிரயோகப் புள்ளி மாற்றப் பட்டிருக்கிறது
17. சந்தர்ப்பம் b யில் சுமையைத் தள்ளுவது a யினை விட இலகுவானது, காரணம்
*
5 points
சுமையின் பருமன் குறைக்கப் பட்டுள்ளது
விசையின் பிரயோகப் புள்ளி மாற்றப் பட்டிருக்கிறது
இலகுவான திசையில் விசை தள்ளப் படுகின்றது
18. விசையின் விளைவை மாற்றுவதற்கு
*
5 points
விசையின் திசையை மாற்ற வேண்டும்
யாதும் செய்ய முடியாது
விசையின் பிரயோகப் புள்ளியை மாற்ற வேண்டும்
விசையின் பருமனை மாற்ற வேண்டும்
19. நிறை என்பது
*
5 points
திணிவாகும்
சக்தியாகும்
விசையாகும்
அமுக்கமாகும்
20. சந்திரனில் நமது நிறை புவியில் உள்ளதை விடக் குறைவு. அதற்கான காரணம்
*
5 points
சந்திரனில் ஈர்ப்பு விசை புவியினதற்குச் சமன்
சந்திரனில் ஈர்ப்பு விசை புவியினதை விட அதிகம்
சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை
சந்திரனில் ஈர்ப்பு விசை புவியினதை விடக் குறைவு
Learn How to Think, and not What to Think! 🌞
தொடர்ந்து கேள்விகளைப் பெற்றுக் கொள்ள " Google Classroom" app ஐ download செய்து நமது google classroom இல் இணைந்து கொள்ளுங்கள். Download இற்கான link இங்கு தரப்பட்டுள்ளது👉🏼
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.classroom
பின் *join class* சென்று கீழுள்ள code ஐ type செய்து இணைந்து கொள்ளலாம். நமது code 5vhxqh2
அல்லது நமது whatsapp group இல் இணைந்து கொள்ள கீழுள்ள link ஐ click செய்யவும்
www.tiny.cc/intque
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report